என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இரத்த குழாய் அடைப்பு
நீங்கள் தேடியது "இரத்த குழாய் அடைப்பு"
இதய அறுவை சிகிச்சைக்காக விரைவில் பிரான்ஸ் நாட்டுக்கு செல்லும் டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை இன்று அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து நலம் விசாரித்தார். #Kejriwalvisitsheila #SheilaDikshit
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி முதல் மந்திரியாக 3 முறை பதவி வகித்தவர் ஷீலா தீட்சித். கடந்த 2012-ம் ஆண்டு இதயத்தின் ரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்கு ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை செய்து கொண்ட இவர், தற்போது இதயவில் சார்ந்த கோளாறால் அவதிப்பட்டு வருகிறார்.
இதற்காக, விரைவில் பிரான்ஸ் நாட்டுக்கு செல்லும் டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை அவரது வீட்டில் இன்று சந்தித்த டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அவரிடம் நலம் விசாரித்தார்.
அரசியலில் முன்னர் பரம எதிரிகளாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வந்த இருவரும் இன்று சந்தித்த செய்தி இருகட்சியினரின் மத்தியிலும் மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது. #Kejriwalvisitsheila #SheilaDikshit
×

X